செய்தி Bookmark and Share
இந்திய மாணவர் கொலை வழக்கு: பிரித்தானியா இளைஞரை சிறையில் வைக்க உத்தரவு
[ Tuesday, 03-01-2012 19:59 ]
indian-student-03-01-12

பிரித்தானிவியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவர் கொலை வழக்கில், பிரித்தானியா இளைஞர் ஒருவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து மேலைநாடுகளுக்கு உயர் கல்வி நிமித்தமாக செல்லும் மாணவர்கள் இனவெறி உட்பட பல்வேறு காரணங்களுக்காக தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் வழக்கமாகிவிட்டது.

இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா புனேவிலிருந்து பிரித்தானியா லான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பயின்ற அனுஜ், கடந்த ஆண்டு(2011) சால்ஃபோர்டு பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதையடுத்து இந்திய மாணவர் அனுஜ் பித்வே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரித்தானிய இளைஞர் ஸ்டாபிள்டனை(23) காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் மான்செஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று(2.1.2012) ஆஜர்படுத்தப்பட்ட அவர், தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று குறிப்பிட்டார். இதனிடையே மான்செஸ்டர் பொலீஸ் அதிகாரிகள் 2 பேர் இந்தியாவுக்கு திங்கள்கிழமை வந்து, அனுஜ் பித்வேயின் சொந்த ஊரான புனேவுக்குச் சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.

எந்த முன் விரோதமும் இன்றி கொலை நடைபெற்றுள்ளதால் இனவெறியின் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை என்றும் பிரிட்டிஷ் பொலிஸ் அதிகாரிகள் கூறியதாக அனுஜ் பித்வேயின் சகோதரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் அனுஜின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராக உள்ளதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் உறுதியளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

[ Friday, 14-06-2013 05:07 ]
land-deal-robert-vadra-14-06-13
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா விவசாயிகளிடம் இருந்து மிகக்குறைந்த விலைக்கு நிலங்களை பெற்று கூடுதல் விலைக்கு ....
[ Friday, 14-06-2013 05:01 ]
tamildailynews-pandiyarayan-14-06-13
ஜெயலலிதாவை தேமுதிக எம்எல்ஏக்கள் தொடர்ந்து சந்தித்துப் பேசி வருகின்றனர். இதுவரை 7 பேர் பேசியுள்ளனர். மேலும் சிலர் சந்தித் துப் பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடைசியாக....
[ Wednesday, 25-01-2012 19:01 ]
india-pakistan-25-01-12
மேலும் பாகிஸ்தானுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு இந்தியா என்ற அந்தஸ்தினை பாகி்ஸ்தான் அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டிற்கு வேண்டிய எரிபொருளினை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.
[ Tuesday, 24-01-2012 18:46 ]
republic-day-24-01-12
இந்திய ராணுவத்தின் 11 படைப்பிரிவுகளின்(ரெஜிமெண்ட்) வீரர்கள், 61-வது குதிரைப்படை வீரர்கள் மற்றும் விமானப்படை, கடற்படை உட்பட பல்வேறு பிரிவு வீரர்கள் அணுவகுப்பில் பங்கேற்கிறார்கள்.
[ Friday, 13-01-2012 18:24 ]
kerala-kerala-13-01-12
இந்நிலையில் இந்த அணை கேரள பகுதிக்குள் இருப்பதால் முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரளாவுக்கு அதிகாரம் உண்டு என்று ஐவர் குழுவிடம் கேரளா புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.
[ Thursday, 12-01-2012 21:37 ]
bird-flew-12-01-12
மத்திய அரசின் அறிவுரைப்படி செயற்பட்டு வருவதாகவும், கெரங்கா சுற்று வட்டாரபகுதிகளில் இரண்டு பறைவகள் இறந்துள்ளதாகவும் அதன் மூலம் எச்5 என்1 வகை வைரஸ் நோய்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 11-01-2012 17:57 ]
pasupathy-pandian-11-01-12
மேலும் அவரது ஆதரவாளர்கள் நேற்று வேதாரண்யத்தில் பேருந்துகளின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
[ Wednesday, 11-01-2012 00:11 ]
bill-gates-10-01-12
போலியோவை ஒழிக்க இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. இதற்காக 20 இலட்சம் தன்னார்வ தொண்டர்கள் நியமிக்கப்பட்டனர். 8 இலட்சம் போலியோ நோய் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன.
[ Saturday, 07-01-2012 20:27 ]
black-money-07-01-12
இந்நிலையில் இன்று(7.1.2012) தொழில் அதிபர் ஸ்வானி, தனது வெளிநாட்டு வங்கி கணக்குகளில் ரூ.73 கோடி கறுப்பு பணம் இருப்பதாக வருமான வரித்துறையிடம் தெரிவித்தார்.
[ Friday, 06-01-2012 17:37 ]
delhi-delhi-blast-06-01-12
இளம் தலைமுறையை கவரும் வகையில் எக்ஸ்ஏ ஆல்பா கார் வெளிவந்துள்ளது. நடுத்தர வருமான பிரிவினர் மற்றும் அரசின் ஆதரவால் உலக வாகன பொருளாதாரத்தில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது என்று கூறினார்.
[ Thursday, 05-01-2012 18:15 ]
abdul-kalam-05-01-12
பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அப்துல் கலாம் பதிலளித்தார். ஊழலுக்கு எதிரான போராட்டம் குறித்த ஒரு மாணவரின் கேள்விக்கு, முதலில் உங்களது வீட்டை ஊழல் இல்லாத இடமாக மாற்றுங்கள் என்று கூறினார்.
[ Wednesday, 04-01-2012 20:15 ]
gold-gold-04-01-12
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.20,784க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.56.00 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.52,310 ஆகவும் விற்பனையாகிறது.
[ Tuesday, 03-01-2012 19:59 ]
indian-student-03-01-12
எந்த முன் விரோதமும் இன்றி கொலை நடைபெற்றுள்ளதால் இனவெறியின் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை என்றும் பிரிட்டிஷ் பொலிஸ் அதிகாரிகள் கூறியதாக அனுஜ் பித்வேயின் சகோதரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
[ Thursday, 29-12-2011 20:45 ]
railway-station-29-12-11
காலையில் சூரியனை பார்ப்பதே அரிதாக உள்ளது. தலைநகர் டெல்லியில் பகலில் வெப்பநிலை 4.1 டிகிரியாகவும், இரவில் இதில் பாதியளவாகவும் தொடர்கிறது.
[ Wednesday, 28-12-2011 18:53 ]
train-crash-28-12-11
தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை தொடர்வண்டி ஓட்டுனர் உணர்ந்துள்ளார். அவர் அளித்த தகவலின்பேரில், ஊழியர்கள் விரைந்து சென்று விரிசலை சரிசெய்தனர்.
[ Tuesday, 27-12-2011 21:31 ]
jeyalalitha-and-sasikala-27-12-11
இதற்காக அவர்களில் முதலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்திக்க முயன்றனராம். இதற்காக சிலரை மோடியிடம் அனுப்பி வைத்தனராம். ஆனால் அவர்களை திட்டி அனுப்பி விட்டாராம் மோடி. இதுதொடர்பாக இனிமேல் என்னிடம் யாரும் வராதீர்கள் என்றும் கூறி விட்டாராம்.
[ Friday, 14-06-2013 05:07 ]
land-deal-robert-vadra-14-06-13காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா விவசாயிகளிடம் இருந்து மிகக்குறைந்த விலைக்கு நிலங்களை பெற்று கூடுதல் விலைக்கு ....
[ Wednesday, 25-01-2012 19:08 ]
jai-25-01-12முழுக்க முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து கௌதம் திரைக்கதை அமைத்து இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒரு முறை ஜெய்யை கௌதம் மேனன் அழைத்து தன் படத்தில் ஒப்பந்தம் செய்ய அலுவலகத்திற்கு வருமாறு அழைத்திருக்கிறார். படப்பிடிப்பில் மும்முரமாக இருந்ததால் ஜெய் போகவில்லை.
Advertisements
[ Tuesday, 08-11-2011 19:17 ] [] []
cropm_f56c95eaec1e19dd42c5c66a3b7c158b

சுவிஸில் பெரும்பாண்மையான மக்களால் தேடி எடுத்து வாசிக்கப்பட்டுவரும் முதன்மைப் பத்திரிகைகளில் ஒன்றான சுவான்ஸ் மினித்தன் (20 நிமிடம்) பத்திரிகையினர் முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை பொறுப்பாளர் திரு.ரகுபதி அவர்களோடு நேர்காணல் ...

..ஒன்றை...