செய்தி Bookmark and Share
அஜ்மல் நடிப்பில் வெற்றிசெல்வன் படம்
[ Wednesday, 04-01-2012 20:22 ]
ajmal-ajmal-04-01-12

தமிழ் திரையுலகில் நாயகன் அஜ்மல் வெற்றி செல்வன் படத்தில் நடிக்க உள்ளார்.

தமிழ் திரையுலகில் கோ படத்தில் ஜீவாவின் தோழனாக நடித்த அஜ்மல் வெற்றி செல்வன் என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

நாயகன் அஜ்மலுடன் ராம் கோபால் வர்மாவின் ரத்த சரித்திரம் படத்தில் நடித்துள்ள ராதிகா அப்டே நாயகியாக இணைய உள்ளார்.

இந்தப்படத்துக்கு மணிசர்மா இசையமைக்க ஆடுகளம் படத்தின் தொகுப்பாளர் கிஷோர் கருப்பம்பட்டி படக்குழுவோடு இணைந்து பணியாற்றுகிறார். இயக்குனர் ருத்ரன் இப்படத்தை இயக்குகிறார்.

சமூகத்தில் அங்கீகாரம் பெறாத மூன்று பேர்களின் கதையை படமாக்குகிறோம். இதில் அஜ்மல் மாணவராக நடிக்கிறார். சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில்(Reality show) வெற்றி பெற்ற ஷெரிப் நடன ஆசிரியராக வருகிறார்.

சிங்காரவேலு படத்துக்கு பிறகு பிரபல பின்னணி பாடகர் மனோ இப்படத்தில் பேராசிரியராக முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். நாளை(5.1.2012) படப்பிடிப்பு தொடங்குகிறது என்று இயக்குனர் ருத்ரன் கூறியுள்ளார்.

[ Wednesday, 25-01-2012 19:08 ]
jai-25-01-12
முழுக்க முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து கௌதம் திரைக்கதை அமைத்து இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒரு முறை ஜெய்யை கௌதம் மேனன் அழைத்து தன் படத்தில் ஒப்பந்தம் செய்ய அலுவலகத்திற்கு வருமாறு அழைத்திருக்கிறார். படப்பிடிப்பில் மும்முரமாக இருந்ததால் ஜெய் போகவில்லை.
[ Friday, 13-01-2012 18:33 ]
samantha-13-01-12
இதையடுத்து கமல் ஹாசன் இரண்டாவது மகள் அக்ஷரா நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அக்ஷரா இயக்குனராக பணியாற்ற தீவிரமாக உழைத்துக் கொண்டிருப்பதால் அந்த தகவலும் பொய்யானது.
[ Wednesday, 11-01-2012 18:11 ]
underworld-11-01-12
பாதாள உலகம்-4 படத்துக்கு இது வரை உலகில் எந்த படத்துக்கும் பயன்படுத்தாத ஒளிப்பதிவு பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கால கட்டத்தில் ரெட் கமெரா ஒரு அதிசயம் எனலாம்.
[ Wednesday, 11-01-2012 00:16 ]
delhi-belly-10-01-12
இதுகுறித்து யு.டிவி நிறுவனத்தின் தென்னந்திய தலைவர் தனஞ்செயன், 20 பிலிம் ஃபேர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட டெல்லி பெல்லி படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்க இருக்கிறோம்.
[ Saturday, 07-01-2012 20:32 ]
rajinikanth-rajinikanth-07-01-12
உடல் நலக்குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத ரஜினிகாந்த் அதிசியமாக வெளியே வந்தது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.
[ Friday, 06-01-2012 17:42 ]
vikram-vikram-krishna-06-01-12
இந்த மனுவை நீதிபதி விஜயகாந்த் விசாரித்தார். இந்த மனுவுக்கான பதில் மனுவை வருகிற 12-ம் திகதிக்குள் தாக்கல் செய்யும் படி நடிகர் விக்ரம், இயக்குனர் கண்ணன், சில்வர் லைன் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தர விட்டார்.
[ Thursday, 05-01-2012 18:18 ]
kareena-kapoor-05-01-12
இந்தி திரையுரகில் முன்னணி நடிகர்களான ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான், ஃசைப் அலி கான் ஆகியோரை தொடர்ந்து இம்ரான் கான் உடன் இப்படத்தில் நடிக்கவுள்ளார் கரீனா.
[ Wednesday, 04-01-2012 20:22 ]
ajmal-ajmal-04-01-12
சிங்காரவேலு படத்துக்கு பிறகு பிரபல பின்னணி பாடகர் மனோ இப்படத்தில் பேராசிரியராக முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். நாளை(5.1.2012) படப்பிடிப்பு தொடங்குகிறது என்று இயக்குனர் ருத்ரன் கூறியுள்ளார்.
[ Thursday, 29-12-2011 20:52 ] []
mamta-29-12-11
இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. திருமணத்திற்கு மம்தாவின் நெருங்கிய உறவினர்கள், திரையுலக நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
[ Wednesday, 28-12-2011 18:57 ]
vali-vidu-kanne-vali-vidu-28-12-11
இதனால் தன் அம்மாவை நாயகன் ஒதுக்குகிறான். ஆனால் தன் அம்மாவை இறுதியில் பார்க்க வரும் போது என்ன நடக்கிறது என்பதை உருக்கமாக படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
[ Tuesday, 27-12-2011 21:27 ]
ajith-kumar-ajith-kumar-27-12-11
மலேசியா மற்றும் சிங்கப்பூரில் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். மேலும் சிங்கப்பூரில் புத்தாண்டு தினத்தை கொண்டாட முடிவு செய்துள்ளார்.
[ Wednesday, 21-12-2011 16:42 ] []
uchithanai-mugarnthaal-trailor-21-12-11
ஈழத்தமிழரின் வாழ்க்கையும், அன்றாடம் அவர்கள் படும் துயரம் மற்றும் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி கூறும் கதை உச்சிதனை முகர்ந்தால்.
[ Monday, 19-12-2011 20:53 ]
richa-gangopadhyay-19-12-11
அதுபற்றி ஹோட்டல் நிர்வாகிகளிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது சுந்தர் அங்கு வந்தார் என்னுடைய புகைப்படங்களை கொடுத்தார். வேறு எதுவும் அங்கு நடக்கவில்லை.
[ Friday, 16-12-2011 18:59 ]
thamanna-thamannana-16-12-11
நான் எப்போதுமே கோவில்களுக்கு சேலை அல்லது சல்வார் கமீஸ் அணிந்து தான் செல்வேன். ஆனால் இப்போது அவசரமாக போனதால் அப்படி செய்யவில்லை. அங்கு சாமி கும்பிட்ட போது கோவில் நிர்வாகத்தினர் யாரும் எதிர்க்கவில்லை.
[ Thursday, 15-12-2011 21:41 ]
prakshraj-15-12-11
தற்பொழுது தமிழில் பிரகாஷ் ராஜ் இயக்கிய டோனி என்ற திரைப்படம் அடுத்த வருடம் 2012 ம் ஆண்டு திரையிடப்படவுள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரகாஷ் ராஜ் நடிக்க யோசித்து வருகிறார் என்று கொலிவுட் தகவல் தெரிவிக்கின்றன.
[ Tuesday, 13-12-2011 15:24 ]
gautham-menon-gautham-menon-ar-rahuman-13-12-11
கவுதமுக்கு ரஹ்மான் அனுப்பிய மெயிலில் தன்னால் இந்த படத்தில் பணியாற்ற முடியாது என்று செய்தி கூறிவிட்டாராம்.
[ Friday, 14-06-2013 05:07 ]
land-deal-robert-vadra-14-06-13காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா விவசாயிகளிடம் இருந்து மிகக்குறைந்த விலைக்கு நிலங்களை பெற்று கூடுதல் விலைக்கு ....
[ Wednesday, 25-01-2012 19:08 ]
jai-25-01-12முழுக்க முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து கௌதம் திரைக்கதை அமைத்து இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒரு முறை ஜெய்யை கௌதம் மேனன் அழைத்து தன் படத்தில் ஒப்பந்தம் செய்ய அலுவலகத்திற்கு வருமாறு அழைத்திருக்கிறார். படப்பிடிப்பில் மும்முரமாக இருந்ததால் ஜெய் போகவில்லை.
Advertisements
[ Tuesday, 08-11-2011 19:17 ] [] []
cropm_f56c95eaec1e19dd42c5c66a3b7c158b

சுவிஸில் பெரும்பாண்மையான மக்களால் தேடி எடுத்து வாசிக்கப்பட்டுவரும் முதன்மைப் பத்திரிகைகளில் ஒன்றான சுவான்ஸ் மினித்தன் (20 நிமிடம்) பத்திரிகையினர் முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளை பொறுப்பாளர் திரு.ரகுபதி அவர்களோடு நேர்காணல் ...

..ஒன்றை...